ஸ்ரீ புவனேஸ்வரி & கோ

பழைய பொருள் + பாதி விலை கடை

நாகர் காம்ப்ளக்ஸ், பழைய டி.வி.எஸ் ரோடு, தேனி.

Mobile : 82200 23379


பழைய பொருட்களுக்கு உடனடி பணம் பெற அறிய வாய்ப்பு !

எங்களிடம் பழைய கட்டில், பீரோ, டேபிள், சேர், ஷேபா செட், டி.வி. ஸ்டாண்டு, மிக்ஸி, கிரைண்டர், அலுமினிய ஷோகேஸ், மரஷோகேஸ் பார் டிசைன், வாஷிங்மெஷின், பிரிட்ஜ், தையல் மிஷின், இரும்பு பெட்டி, மரச்சாமான்கள், அபூர்வ சாமான்கள், அழகுக்கலைப் பர்னிச்சர் பொருட்கள் பழைய விலைக்கு வாங்கவும், விற்கவும் அணுகவும்.குறிப்பு

நீங்கள் மாற்றுப் பொருள் எதையும் வாங்கத் தேவையில்லை, நீங்கள் கொடுக்கும் பொருட்களுக்கு உடனடி பணம் பெறலாம். நீங்கள் பொருட்களை எங்கள் கடைக்கு கொண்டு வந்து கொடுத்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
நாங்கள் உங்கள் வீட்டில் அல்லது கடைக்கு நேரில் வந்துதான் பொருட்களைப் பெற்றுக்கொள்வோம்.